திரு வீரசிங்கம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




veraதிரு வீரசிங்கம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 ஏப்ரல் 1930 — இறப்பு : 12 ஓகஸ்ட் 2015

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவற்குழி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 12-08-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரன்(கனடா), சிறிபாஸ்கரன்(நோர்வே), பிரபாகரன்(கனடா), யோகேஸ்வரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(லண்டன்), ஞானேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிற்சிங்கம், பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வதி, சுகிந்தினி, கிரிசா, றயனி, முகுந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவிதா, நேருயன், பிரமிதா, வாரணன், திவ்வியன், சாருயன், சிந்துயா, மதுயா, மாதேஸ், குகனி, குகனன், அபிசனா, அச்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/08/2015, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/08/2015, 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16045829519
செல்லிடப்பேசி: +16049106357
பாஸ்கரன்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4722723005
பிரபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +17788708590
யோகேஸ்வரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776660549
ஜெகதீஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447979903785
ஞானேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169134922
செல்லிடப்பேசி: +16472416433

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu