திரு அமிர்தலிங்கம் பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்




amithaதிரு அமிர்தலிங்கம் பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்

(பஞ்சு- சிறந்த துடுப்பாட்ட வீரர்)

பிறப்பு : 10 ஒக்ரோபர் 1952 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2015

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் பஞ்சாட்சரம் அவர்கள் 04-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவலிங்கம்(பிரான்ஸ்), தங்கராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாக்கியம், கங்காதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயகெளரி, தேவகி, கோமதி, சிவநேசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செந்தில்குமார், ரவிச்சந்திரன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கஸ்தூரி, கபிலன், மயூரி, நிஷாந்தி, நிரோஜா, பிரியங்கா, விதுஷா, சிவாலன், ஜனார்த், சிவானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/08/2015, 02:30 பி.ப
முகவரி: Institut médico-légal, 2 Place Mazas, 75012 Paris, France(Metro: Ligne 5: Quai de la Rapée, France)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 10/08/2015, 10:00 மு.ப
முகவரி: Institut médico-légal, 2 Place Mazas, 75012 Paris, France(Metro: Ligne 5: Quai de la Rapée, France)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 13/08/2015, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Institut médico-légal, 2 Place Mazas, 75012 Paris, France(Metro: Ligne 5: Quai de la Rapée, France)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 13/08/2015, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro: Ligne 3 Gambetta)
தொடர்புகளுக்கு
செந்தில்குமார்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33973176763
ரவிச்சந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609795501
சிவநேசன்(பெறாமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33952692966
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652329448
யோகு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621640521
தவே — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615531817
சந்திரகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758679201

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu