திருமதி செபமாலைநாயகி ஜோசப்(தங்கம்மா) – மரண அறிவித்தல்




sebamalaiதிருமதி செபமாலைநாயகி ஜோசப்(தங்கம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 சனவரி 1927 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2015

யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா என்று அழைக்கப்படும் செபமாலைநாயகி ஜோசப் அவர்கள் 07-08-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் கலித்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னம்மா வின்சன்ட் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கலித்தர் கிளாரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிசிலியா இராசரத்தினம் அன்ரனி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்ரனி ஞானமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வின்சன்ட் சூசைப்பிள்ளை அவர்களின் பாசமிகு மாமியாரும்,

அன்பழகி, ஜெயச்சந்திரன், இன்பழகி, சசிதரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரொஷான், சிரான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற மாம்பழம்(நாட்டுப்பற்றாளர்), அழகுராணி, தியடோர், பற்றிமா, தேவி, ஜெயராஜா, பொன்ராஜா, ஸ்ரான், ஆனந்தம், ஞானம் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மதிவதனி, எட்வின் ஜோசப், சரோஜா, ஜோய், சின்னராசா, ரெஜீனா, விஜி, சீதா, ஷேளி, மதி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 14/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas Street East, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 15/08/2015, 09:00 மு.ப
முகவரி: St. Catherine of Siena Church, 2340 Hurontario St, Mississauga, ON L5B 1N1, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 15/08/2015, 11:00 மு.ப
முகவரி: Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
இன்பழகி வின்சன்ட் — கனடா
தொலைபேசி: +19056157833
செல்லிடப்பேசி: +16474629532
அன்னம்மா வின்சன்ட் — கனடா
தொலைபேசி: +19056157833
தியடோர் — கனடா
தொலைபேசி: +14165577377
ஜெயச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +14168093592

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu