திரு சொக்கலிங்கம் முத்துலிங்கம் – மரண அறிவித்தல்




muththuதிரு சொக்கலிங்கம் முத்துலிங்கம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 மார்ச் 1940 — விண்ணில் : 5 ஓகஸ்ட் 2015

பதுளையைப் பிறப்பிடமாகவும், லண்டன், யாழ். ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 05-08-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், வேலம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, பூவிலிங்கம், மற்றும் அன்னலட்சுமி, பார்வதி, துரைராசா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூமாதேவி, கனகேஸ்வரி, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெறாமக்கள்
தொடர்புகளுக்கு
துரைராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772264807
செல்லா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774135443

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu