திரு திருப்பரநாதன் நடராசா – மரண அறிவித்தல்




nadarajahதிரு திருப்பரநாதன் நடராசா – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 28 பெப்ரவரி 1956 — ஆண்டவன் அடியில் : 30 யூலை 2015

யாழ். மானிப்பாய் மூத்ததம்பி லேனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பரநாதன் நடராசா அவர்கள் 30-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசிகா, திரிசங்கி, மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஆனந்தகோபாலன், இரத்தினகாந்தி செல்வநாயகம், சிதம்பரநாதன், செந்தில்நாதன், நவநாதன், செல்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகநாயகி, லோகநாதன், பத்மநாதன், மகேந்திரநாதன், ராசநாதன், றஞ்சிதநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 03/08/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 03/08/2015, 11:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
வேந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16472819775
ரவி — கனடா
தொலைபேசி: +19059236664
சிதம்பரநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777300745

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu