திரு சண்முகம் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்




sanmugamதிரு சண்முகம் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்

(நாதன் மாஸ்ரர், P.T.I ஆசிரியர்)

தோற்றம் : 2 மே 1930 — மறைவு : 27 யூலை 2015

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கதிர்காமநாதன் அவர்கள் 27-07-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற றெஜினா தேவரஞ்சிதமலர்(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சனா(தேவி- இலங்கை), தேவறஞ்சன்(மோகன்- கனடா), பிறேமலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுப்பிரமணியம், கனகேஸ்வரி, ஜெகநாதன், பாக்கியநாதன், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கைலாயநாதன், ரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம்(ஆசிரியர்- இலங்கை), வசந்தரூபி(கனடா), அரியநாயகம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதிலா(இலங்கை), கோபி(இலங்கை), சுவானி, ஜெனார்த்தனா, ராதா(கனடா), புஜேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சுலக்சன், நிரோசன், ரஜிசன்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

அறுகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 11:30 மு.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
அரியம்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +19058401274
செல்லிடப்பேசி: +16476875157
றஞ்சன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19054959793
செல்லிடப்பேசி: +16477219793
பாலசிங்கம்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94212230137
கோபி(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776547879

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu