திருமதி இராஜேஸ்வரி சத்தியமூர்த்தி – மரண அறிவித்தல்




rajesதிருமதி இராஜேஸ்வரி சத்தியமூர்த்தி – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 யூலை 1943 — மறைவு : 28 யூலை 2015

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்கள் 28-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகாலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தளையசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாண்டோ சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தி, ஜெயந்தி, சாந்தி, சுகந்தி, பாலகிருஷ்ணன்(ராஜன்), பாலமுரளி(முரளி), பாலமுகுந்தன்(முகுந்தன்), பாலரமணன்(ரமணா), ஆனந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், சிவம், சதானந்தம், சக்திவேல், மாதவன், கோகிலாதேவி, ஜெயமனோகரி, சந்திரகுமாரி, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாகீசன், ஜெகதீசன், திலீபன், சாமந்தி, அஜந்தன், சுகன்யா, பிரகாஷ், சரண்யா, கிருஷா, பாலவாணி, சந்தோஷ், மதுகேஷ், கிருத்திக், தனுஷ்கா, சகானா, ஜதுஷா, ஆதவன், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜனனி, இலக்கியா, திவ்வியன், லக்ஸிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/08/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 11:00 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/08/2015, 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
வசந்தி அமிர்தலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466812636
ஜெயந்தி சிவம் — கனடா
தொலைபேசி: +19052945538
செல்லிடப்பேசி: +16472951788
சாந்தி சதானந்தம் — இந்தியா
செல்லிடப்பேசி: +919894098443
சுகந்தி சக்திவேல் — பிரித்தானியா
தொலைபேசி: +442087592393
ராஜன் — இந்தியா
செல்லிடப்பேசி: +917708910912
முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447414570590
முகுந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950523533
ரமணா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447877180660
ஆனந்தி மாதவன் — கனடா
செல்லிடப்பேசி: +16477640892
ரேகா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779010747

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu