திருமதி பத்மாதேவி செல்வரத்தினம் – மரண அறிவித்தல்




pathmaதிருமதி பத்மாதேவி செல்வரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 21 யூலை 2015

யாழ். ஊரெழு கரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாதேவி செல்வரத்தினம் அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னய்யா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லலிதா(செல்வி- யாழ்ப்பாணம்), பாரதி(குஞ்சு- ஜெர்மனி), பகீரதி(ரதி- கனடா), பாமினி(கனடா), ஜெயராஜ்(பாபு- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சவுந்தலாதேவி, பாலசூரியன், மற்றும் பாலகிருஷ்ணன்(கிளிநொச்சி), பாலசந்திரன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஆனந்தராஜா(ஜெர்மனி), ஜெயக்குமார்(கனடா), இளங்கீரன்(கனடா), ரட்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்துஜன், யதுர்ஷன், நிரூஜன், கார்த்திகா, ஜானுகா, ஆதவன், நிவாணி, அபிஷா, ஆகாஷ், கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/07/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
ரதி(மகள்) — கனடா
தொலைபேசி: +19054713560
ஜெயராஜ்(பாபு- மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473386925
ஜெயக்குமார்(பாப்பா- மருமகன்) — கனடா
தொலைபேசி: +14165801340
பாமினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478189860
கீரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168019860
ரட்ணா(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16474498125
பாரதி(குஞ்சு- மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49421817150
லலிதா(செல்வி- மகள்) — இலங்கை
தொலைபேசி: +94222217075

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu