திருமதி சிவக்கொழுந்து சண்முகரட்ணம் – மரண அறிவித்தல்
sanmugaதிருமதி சிவக்கொழுந்து சண்முகரட்ணம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 டிசெம்பர் 1946 — விண்ணில் : 14 யூலை 2015

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சண்முகரட்ணம் அவர்கள் 14-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிரந்தன்(கனடா), நிர்மலன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(கனடா), நிசாந்தினி(கனடா), நிரோசினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருத்தீபன், தயாபரன், சுதன், வாணி, றூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாகித்தியா, சங்கீத், சாருஷ், ஆதிஷ், திசான், சண்விகா, நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777612167
தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473355500
தீபன் — கனடா
தொலைபேசி: +14168975318
நந்தன் — கனடா
தொலைபேசி: +15145013906
நிர்மலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61414916048

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu