திருமதி இராமநாதன் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்
parameswariதிருமதி இராமநாதன் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 ஒக்ரோபர் 1948 — மறைவு : 8 யூலை 2015

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் பரமேஸ்வரி அவர்கள் 08-07-2015 புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நீலையினார் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(ஜெர்மனி), சந்திரகாந்தன்(பிரான்ஸ்), சுபத்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகம்மா(இலங்கை), பரமானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரன், கேதீஸ்வரன், ஜீடி, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தமயந்தி, தயாநிதி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

லோகன், சசி, சத்தியபாமா, றமேஷ், தினேஷ், தர்சினி, பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமியும்,

மதுஷா, மதுஷன், மனோஜன், மதீஷன், மதிஷா, றஸ்மியா, ரவீஷன், ரேணுகா, சேரோன், பிஜோபி, ஆருஜன், ஆகாஷ், யஸ்மினி, அபினன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் A92, திருநகர் வடக்கு, கிளிநொச்சி, இலங்கை என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +15146842461
– — ஜெர்மனி
தொலைபேசி: +49201325830
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33148028132
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449300652
– — இலங்கை
தொலைபேசி: +94215688921
செல்லிடப்பேசி: +94777466598

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu