திரு கந்தையா வரதராஜன் – மரண அறிவித்தல்




kanthaiyaதிரு கந்தையா வரதராஜன் – மரண அறிவித்தல்
(Dom, G.P.S)

தோற்றம் : 19 ஏப்ரல் 1959 — மறைவு : 9 யூலை 2015

யாழ். கல்வியங்காடு வீரபத்திர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வரதராஜன் அவர்கள் 09-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, கோடீஸ்வரி(சற்குனம்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, விபுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுவேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சாயிரா, றினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/07/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 09:30 மு.ப
முகவரி: Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Toronto, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
பாமா(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16474049736
விபுசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479266442
அனுஷா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472612359
றஜன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165185843
கண்னன் — கனடா
தொலைபேசி: +15146624545

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu