திரு தம்பிராஜா இரத்தினவேல் – மரண அறிவித்தல்




thamirajaதிரு தம்பிராஜா இரத்தினவேல் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 சனவரி 1958 — இறப்பு : 8 யூலை 2015

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா இரத்தினவேல் அவர்கள் 08-07-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மினி, இராமானுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கநேசம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இரத்தினகுமார், சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), தங்கேஸ்வரி(கனடா), இரத்தினேஸ்வரி(டென்மார்க்), கோணேஸ்வரசுப்பிரமணியம்(கனடா), ஈஸ்வரசுப்பிரமணியம்(கனடா), காசீஸ்வரி(கனடா), கலைஈஸ்வரி(கனடா), கைலைஈஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/07/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 11/07/2015, 07:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 11/07/2015, 10:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
ஈசன் — கனடா
செல்லிடப்பேசி: +16477059905
தயா — கனடா
தொலைபேசி: +14168977658
லோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16477878056

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu