திரு வைத்தி கணபதி – மரண அறிவித்தல்




kanapathiதிரு வைத்தி கணபதி – மரண அறிவித்தல்

மலர்வு : 1 ஓகஸ்ட் 1937 — உதிர்வு : 7 யூலை 2015

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்தி கணபதி அவர்கள் 07-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி சின்னவள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் சீதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

சரஸ்வதி(சரஸ்- சுவிஸ்), சிவபாலசுந்தரம்(சுந்தரம்- சுவிஸ்), இந்திராணி(செல்வம்- இலங்கை), தவமணி(சித்தி- ஜெர்மனி), ஜெகதீஸ்(பாலன் கடை- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூதியா, சின்னப்பொடியர், சந்தியா, மற்றும் அந்தோனி, கந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னத்துரை, விஜயராணி, வாமதேவன்(தேவன்), கிரிஸ்டியான், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுரேஸ், ரமேஸ், பாமினி, தினேஸ், குனேஸ், லக்ஸகன், லக்சுகி, சுவிற்சன், ஜக்ஸிகா, மேனகா, தனேஸ், ராஜா, சங்கர், சாமுவேல், யோசுவா, தெபோறா, ஜாதகன், சாரங்கன், மகிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஸ்மிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/07/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 14/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 14/07/2015, 12:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/07/2015, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.
தொடர்புகளுக்கு
சுந்தரம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798506267
பாலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796539721
சரஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763780376
செல்வம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775159720
சித்தி — ஜெர்மனி
தொலைபேசி: +49233262636
சுரேஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787538757
ரமேஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791967800
லக்ஷகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41793349686
கனேஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792818321

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu