திரு ஜோசப் அன்டனி டானியல்(சுரேஷ்) – மரண அறிவித்தல்
antonyதிரு ஜோசப் அன்டனி டானியல்(சுரேஷ்) – மரண அறிவித்தல்

மலர்வு : 2 யூலை 1968 — உதிர்வு : 30 யூன் 2015

மன்னார் புனித செபஸ்தியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அன்டனி டானியல் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லோரென்ஸ் செல்லம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஜோசப், செல்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இலங்கைராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுமதி(ஜெர்மனி), பாமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷாமினி, சோபியா, பியோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோன்பொஸ்கோ(ஜெர்மனி), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 09/07/2015, 12:00 பி.ப
முகவரி: Wiescher Friedhof, Wiescher Str 132, 44625 Herne, Germany
தொடர்புகளுக்கு
பொஸ்கோ சுமதி — ஜெர்மனி
தொலைபேசி: +49232343950
— — ஜெர்மனி
தொலைபேசி: +491735177081
செல்லிடப்பேசி: +491782171723

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu