திரு தியாகராஜா பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்
thiyagarajaதிரு தியாகராஜா பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 18 சனவரி 1933 — மறைவு : 30 யூன் 2015

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா பூபாலசிங்கம் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானதயாபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதீசன், அமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, கனகசிங்கம், காலஞ்சென்ற குணசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சக்தி(திலகா), தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரனி, சின்மயன், அஷ்வினி, அஞ்ஜனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/07/2015, 11:00 மு.ப
முகவரி: Kemnal Park Cemetery, Sidcup By-Pass, Chislehurst, Kent BR7 6RR, United Kingdom
தொடர்புகளுக்கு
ஆதீசன், அமலன் — பிரித்தானியா
தொலைபேசி: +447867907347

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu