திருமதி தவமணி சரவணமுத்து(மம்மி) – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி சரவணமுத்து(மம்மி) – மரண அறிவித்தல்

மலர்வு : 23 ஓகஸ்ட் 1939 — உதிர்வு : 29 யூன் 2015

யாழ். அச்சுவேலி நாவலம்பதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட தவமணி சரவணமுத்து அவர்கள் 29-06-2015 திங்கட்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தன் பொன்னி தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், சிதம்பரம் சோதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(ராதா ரெயிலறிங் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வசந்தகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), ஜெயமணி(பிரான்ஸ்), செல்வக்குமார்(பிரான்ஸ்), பிறேமலதா(பிரான்ஸ்), பிறேமறாதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகம்மா(இலங்கை), இராஜநாயகம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான அரியநாயகம், நவமணி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனா, சுகன்ஜா(சோபா), நடேசமூர்த்தி, எவீலின், இரவீந்திரன், தேவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரத்தினம், சின்னராசா, அருணா(இந்தியா), சின்னத்தம்பி(இலங்கை), கனகம்மா(இலங்கை), செல்லம்மா(இலங்கை), செல்லக்கண்டு, கிருஸ்ணசாமி(கனடா), ராதா, காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கத்திரின், ஸ்ரெபன், சபின், நில்ஷா, நிதுஷா, நிலுக்‌ஷா, கிளேமோ, யூலியன், தர்ஷனா, செந்தூரன், பார்த்திபன், நிலானி, ஆதவன், முகிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 48 Boulevard Pasteur, 93380 Pierrefitte-Sur-Seine, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/07/2015, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 48 Boulevard Pasteur, 93380 Pierrefitte-sur-Seine, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 02/07/2015, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Père Lachaise Cemetery, 16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
வசந்தகுமார்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623705083
சிவக்குமார்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617502973
செல்வகுமார்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651661647
நடேசமூர்த்தி(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619304941
இரவீந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664869983
தேவகுமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651568871

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu