திரு மயில்வாகனம் சத்தியநாதன் – மரண அறிவித்தல்




sathiyanathanதிரு மயில்வாகனம் சத்தியநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 நவம்பர் 1939 — இறப்பு : 30 யூன் 2015

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சத்தியநாதன் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற Dr. இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லௌமீகரன்(லண்டன்), பிங்கலன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, புத்மநாதன்(இலங்கை), மகேஸ்வரி(லண்டன்), ஞானேஸ்வரி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), நிர்மலேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), வித்தியேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தற்பரநாதன்(இலங்கை), சுரேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி(லண்டன்), தக்‌ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திக்(லண்டன்), ஆதர்ஷ்(லண்டன்), வைசிக்கா(இலங்கை), சயுந்தன்(இலங்கை), அபிஷேக்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் விலங்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புன்னாலைக்கட்டுவன் தெற்கு,
புன்னாலைக்கட்டுவன்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777169016

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu