திரு அருந்தவநாதன் மகிந்தன் – மரண அறிவித்தல்
makinthanதிரு அருந்தவநாதன் மகிந்தன் – மரண அறிவித்தல்

மலர்வு : 10 நவம்பர் 1971 — உதிர்வு : 17 யூன் 2015

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாதன் மகிந்தன் அவர்கள் 17-06-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருந்தவநாதன், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

யசோதா, சகிந்தன், வினோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுசன், யானுசன், அபிஷா, ஆயிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேரழகன், துளசிதா, கண்ணன், சர்மிளா, லமீரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயன், அமிழ்தன், ஆரபி, அகிஷன், லகிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
L’adress – Gps
86 , Maurice Grande Coing
93430 Villetaneuse
ENTREZ PAR LE GRILLAGE VERT
L’Adress De Maison
4 Allee Sidney Bechet
93430 Villetanuse
RER- D : Pierrefitte – Stains,
Bus-361– Direction- Gare d’argentuil,
Staion-jean Jaures slango.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 01/07/2015, 03:45 பி.ப
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France(Metro 5 : Quai de la Rapeé)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/07/2015, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France(Metro 5 : Quai de la Rapeé)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 02/07/2015, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Cimetière Intercommunal Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France(Tram -5 – Arret – Joncherolles Bus 256- arret –carnot/ rue division Leclerc)
123
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94771093753
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33149469850
சகிந்தன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33606614203
ரமணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33636364071
சிவகுருநாதன்(மாமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628672650
கண்ணன்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652113145

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu