திரு சின்னத்தம்பி முத்துலிங்கம் – மரண அறிவித்தல்




sinnathampiதிரு சின்னத்தம்பி முத்துலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 மே 1934 — இறப்பு : 23 யூன் 2015

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்துலிங்கம் அவர்கள் 23-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகதாசன், காலஞ்சென்ற சுகிர்தமலர், சிவமலர், இளவதனி, சிவதாசன், திருமகள், முருகதாசன், அருள்மகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முத்துப்பிள்ளை, இரத்தினம், செல்லத்துரை, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமலர், காலஞ்சென்ற சிவசொறுபநாதபிள்ளை, கணநாதன், ரெட்ணகுமார், கமலினி, விமலதாசன், பவானி, வெற்றிவேல்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவிதன், சர்வீனா, சனாகினி, சிவசுகிர்தா, சிவதா, சிவசுசிதா, நளினா, கோசலா, அரன், அபிரா, ஜீவனா, சஜீவன், கீர்த்தியன், தன்சா, நிதர்ஷனா, ஜோநாதன், சபிதன், பிரவீன், பரிதி, கயலி, வித்தியாதரன், தன்சிகா, பவிதரன், பவிந்தன், பவிசனா, விபிஷன், ஆர்த்தி, அகிலன், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212051534
சண்முகதாசன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33170109266
சிவமலர்(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212051544
இளவதனி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160634181
சிவதாசன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950325217
திருமகள்(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213210675
முருகதாசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442082208547
அருள்மகள்(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33141504566

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu