திருமதி விக்ரோறியா இராசையா – மரண அறிவித்தல்




rasaiyaதிருமதி விக்ரோறியா இராசையா – மரண அறிவித்தல்

(சொர்ணம், உரிமையாளர்- ஜெமினி சலூன் யாழ்ப்பாணம்)

மண்ணில் : 30 மார்ச் 1918 — விண்ணில் : 19 யூன் 2015

யாழ். புகையிரத ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்ரோறியா இராசையா அவர்கள் 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அவுரார் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

அழகரெட்ணம்(அழகு, முன்னாள் ஊழியர்- நீர் விநியோகப்பகுதி யாழ்ப்பாணம்), குலரெட்ணம்(குலம்- பிரான்ஸ்), பாலரெட்ணம்(பாலா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, ஜோசேப்பு, செல்லம், ஆசீர்வாதம், தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரேசா(சவுதா), தனம்(பிரான்ஸ்), பற்றீசியா(சாந்தா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்து, அருளப்பு, மரியம்மா, சவிரிமுத்து, தவமணி, ரோசம்மா, மரியம்மா, பொன்னம்மா, சவீனம்மா, இராசம்மா, அராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனித்தா பப்பா(கனடா), றினித்தா, சுனித்தா பிரபு, கெவின் அனு, காலஞ்சென்ற மேவின், துஜித்தா ஜோன்சன்(ஜெர்மனி), நர்மதா பயர்சன், நர்மதன், தர்சனா, நிருஜன், றெக்‌ஷன், கிப்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏரியானா, பிரியானா, ஜாக்சிலின், ஆரோன், ஐரோன், ஏனோஸ், ஏதர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 99/9,
புகையிரத ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அழகு — இலங்கை
செல்லிடப்பேசி: +94771894474
குலம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615226497
பாலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609707272
றெக்‌ஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646303425
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94779328701

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu