திரு ஐயாத்துரை வரதராஜா – மரண அறிவித்தல்
varatharajaதிரு ஐயாத்துரை வரதராஜா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற கச்சேரி அலுவர்)

பிறப்பு : 16 மார்ச் 1949 — இறப்பு : 20 யூன் 2015

யாழ். அரியாலை கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வரதராஜா அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஐயாத்துரை(அரியாலையூர் கவிஞர்) மகாலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதாபரன், வித்தியாபரன், காயத்திரி, பிரதாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவதாசன், வாணிதாசன், முருகதாசன், குமரதாசன், ஜெயபாரதி, அபிராமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுயனியா, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹர்சினி, சனாதனன், கஜவக்‌ஷனன், கஜவர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரதாசன்(சந்துரு- சுவிஸ்), சண்முகதாசன்
தொடர்புகளுக்கு
சந்திரதாசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763254120

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu