திரு செல்வரட்ணம் சந்துரு செல்வன் – மரண அறிவித்தல்




chandruதிரு செல்வரட்ணம் சந்துரு செல்வன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 பெப்ரவரி 1971 — இறப்பு : 17 யூன் 2015

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சந்துரு செல்வன் அவர்கள் 17-06-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

வதனமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிஸ், ஜீவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
11 Richard Underhill Ave,
Whitchurch-Stouffville, ON L4A 0J1,
Canada.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212230954
– — கனடா
தொலைபேசி: +19056426949

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu