திருமதி மாலினி வாமதேவன் (மாலா) – மரண அறிவித்தல்
Ms. Malini Vamadevan (Mala)
பெயர் : திருமதி மாலினி வாமதேவன் (மாலா)
பிறப்பு :
இறப்பு : 2013-03-18
பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : கனடா
பிரசுரித்த திகதி : 2013-03-23

மானிப்பாயை பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி (மாலா) 18-03-2013 திங்கட்கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார் செல்வரட்ணம் திலகவதி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நடராசா மற்றும் சின்னம்மா தம்பதியினரின் அன்ர் மருமகளும் வாமதேவனின் (கனடா) பாசமிகு மனைவியும், மஞ்சுளா ராஜேந்திரகுமார், ராஜ்குமார், ராஜ்மகான் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஶ்ரீகரனின் மாமியும், (B)பிகே, ஹரீஸ் ஆகியோரின் பேத்தியும், ஶ்ரீகாந்தா (டுபாய்), நிர்மலா (கனடா) ஆகியோரின் சகோதரியும் வனிதாவின் (துபாய்) மைத்துனியும், சர்மி (டுபாய்), கெளரியின் மாமியும், கண்ணன், ரூபன், சனா (கனடா) ஆகியோரின் சிறியதாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் RIDEAU HALL மொன்றியலில் ஞாயிற்றுக்கிழமை 24.03.2013 அன்று நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : ந.செல்வரட்ணம் (தந்தை)

தொடர்புகளுக்கு

ந.செல்வரட்ணம் (தந்தை) – அதிகார் செல்லமுத்து வீதி, மானிப்பாய் தெற்கு,

மானிப்பாய். , 021 3735634

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu