திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை(இலட்சுமி அம்மா) – மரண அறிவித்தல்




lakshmipillaiதிருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை(இலட்சுமி அம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 யூன் 1932 — இறப்பு : 13 யூன் 2015

திருகோணமலை மூதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி, பருத்தித்துறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Catford Lewisham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

நேசபாக்கியம், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், சிவபாலசுந்தரம், மற்றும் ஆனந்தராசா, இராசலிங்கம், காலஞ்சென்ற தேவராசா, சிவபாக்கியம், உதயராசா(நேரு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற அமிர்தவதிப்பிள்ளை, சிவபாக்கியம், ருபவதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகசிங்கம்(சேனையூர்), மகேஸ்வரி(கட்டைப்பறிச்சான்), சரஸ்வதி(கட்டைப்பறிச்சான்), ரதிதேவி(சேனையூர்), கௌரிதேவி(தம்பலகாமம்), பாலேஸ்வரி(சல்லி), வளர்மதி(லதா- யாழ். மயிலிட்டி, லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, ராசதுரை, மற்றும் சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஐயாத்துரை, செல்வராசா, இராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

திருச்செல்வம், திருமதி, அருட்செல்வம், ஜெயச்செல்வன், ரதிசீலன், ஜீவா, அஜந்தா, சுகிர்தா, சுபேஸ், தர்சினி, தயாளினி, ரூபா, அஜந்தா, அர்ச்சனா, அகிலன், அரசி, ரேவதி, தீபன், செந்தூரன், சிந்துயா, தாசதீபன், கிருஜா, அஸ்வினி, அஸ்வர்யா, அஸ்னவி, அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இருபத்தொரு பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
12345
தொடர்புகளுக்கு
உதயராசா(நேரு) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447730660456
வளர்மதி(லதா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932245462
Viber — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984254448

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu