திரு கனகரத்தினம் மதியாபரணம் – மரண அறிவித்தல்




திரு கனகரத்தினம் மதியாபரணம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் யாழ் மாநகரசபை)

பிறப்பு : 5 ஒக்ரோபர் 1929 — இறப்பு : 9 யூன் 2015

கண்டி கம்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மதியாபரணம் அவர்கள் 09-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை மங்கயற்கரசி வித்தியாசாலை- நல்லூர்) அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(கனடா), மனோரதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி(கனடா), ராஜஸ்ரீ(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷன்(கனடா), பிரனா(கனடா), சிந்தியா(கனடா), மயூரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனோகரன்(மகன்), மனோரதி(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/06/2015, 06:30 பி.ப — 09:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508)
கிரியை
திகதி: சனிக்கிழமை 13/06/2015, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508)
தகனம்
திகதி: சனிக்கிழமை 13/06/2015, 12:00 பி.ப
முகவரி: Riverside Cemetery & Crematorium, 1567 Royal York Rd, Toronto, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
மனோகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19055533519
செல்லிடப்பேசி: +14168431990
மனோரதி(மகள்) — கனடா
தொலைபேசி: +16477274729

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu