திரு ஆறுமுகம் பத்மநாதன் – மரண அறிவித்தல்
pathmanathanதிரு ஆறுமுகம் பத்மநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 சனவரி 1965 — இறப்பு : 31 மே 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிகாமணி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜக்சன்(லண்டன்), ஜக்சலா(லண்டன்), கிரிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன்(திருகோணமலை), வனிதா(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிஷோ(திருகோணமலை), வேலும்மயிலும்(திருகோணமலை), ராகினி(யாழ்ப்பாணம்), ரோகினி(பிரான்ஸ்), சைலையா(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈஸ்வரன்(யாழ்ப்பாணம்), சிவானந்தம்(பிரான்ஸ்), லிங்கேஸ்வரநாதன்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/06/2015, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St. Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/06/2015, 12:00 பி.ப
முகவரி: St. Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
ஜக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447736302461
ஜக்சலா — பிரித்தானியா
தொலைபேசி: +442036892990
செல்லிடப்பேசி: +447476303059

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu