திரு நவரத்தினம் குணசிங்கம் – மரண அறிவித்தல்




kunasingamதிரு நவரத்தினம் குணசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மே 1947 — இறப்பு : 5 யூன் 2015

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cormeilles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் குணசிங்கம் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ், சுரேஷ், ரதி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஷ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699904560
தனலட்சுமி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650224181
சதிஸ்குமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658360627

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu