திருமதி சின்னம்மா மாணிக்கம் – மரண அறிவித்தல்




sinnammaதிருமதி சின்னம்மா மாணிக்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 3 யூன் 2015

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா மாணிக்கம் அவர்கள் 03-06-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியாச்சி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற முருகேசு, நாகுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம்(பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினிதேவி(லண்டன்), சிவசுப்பிரமணியம்(லண்டன்), விமலாதேவி(கனடா), விக்னேஸ்வரராஜா(லண்டன்- Head of Finance Kolak Snack Food Ltd), வசந்தாதேவி(லண்டன்), காலஞ்சென்ற சந்திரக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், ராஜபூபதி, ரஞ்சிதமலர், மற்றும் ராமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார்(லண்டன்), செல்வரதி(லண்டன்), காலஞ்சென்ற உலகநாதன், ரதிராணி(லண்டன்), விஜேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயவதனா(லண்டன்), காலஞ்சென்ற சூரியக்குமார், காஞ்சனா(லண்டன்), யமுனா(லண்டன்), உஷா(லண்டன்), பகிரதி(லண்டன்), விஸ்ணுவரதன்(கனடா), விமலநாதன்(கனடா), ஜானகி(லண்டன்), மைதிலி(லண்டன்), பிரிந்தா(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மயூதரன்(லண்டன்), ரஜீவன்(லண்டன்), சிவராஜன்(லண்டன்), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

விவேக்(கனடா), அபினயா(லண்டன்), அருன்(லண்டன்), இவானா(கனடா), மீரா(லண்டன்), நிலா(லண்டன்), ஆகாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/06/2015, 09:00 மு.ப
முகவரி: 125 Lynton Rd, Harrow, Greater London HA2 9NH, United Kingdom.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 08/06/2015, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, United Kingdom.
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரராஜா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035564429
செல்லிடப்பேசி: +447503898006
சறோஜினிதேவி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089072614
சிவசுப்பிரமணியம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082389328
விமலாதேவி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710515663
வசந்தாதேவி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442037150086
செல்லிடப்பேசி: +447821762509

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu