திருமதி தவமணி யாதவராயன் – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி யாதவராயன் – மரண அறிவித்தல்

மலர்வு : 15 யூன் 1950 — உதிர்வு : 2 யூன் 2015

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி யாதவராயன் அவர்கள் 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை(ஆயுர்வேத வைத்தியர்) தம்பதிகளின் பாசமிகு மகளும், பசுபதிப்பிள்ளை, தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யாதவராயன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயமலர்(இலங்கை), ஜெகன்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(சீலன்- பிரான்ஸ்), கோகிலராணி(இலங்கை), கோகிலமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகநேசன்(இலங்கை), சித்திரா(இலங்கை), புருசோத்மன்(பிரான்ஸ்), கதிர்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேஸ்வரி, நடேசன், சிவபாக்கியம், வைத்திலிங்கம், மற்றும் தனலெட்சுமி, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, செல்லமுத்து, காலஞ்சென்றவர்களான ஜோசெப், இலங்கநாதன், மற்றும் மகேந்திரம், சிவபாக்கியம், வேதநாயகி, காலஞ்சென்ற அம்பலவாணர், செல்லக்கண்டு, கந்தையா, காலஞ்சென்ற மரகதம், பேரம்பலம், இராசரத்தினம், நடராசா, றதிதேவி, கலாறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலாந்தன், தேனுசா, ஹர்மிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2015 வியாழக்கிழமை அன்று இல 115, பாண்டியன்குளம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாண்டியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சீலன்- மகன்
தொடர்புகளுக்கு
சீலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635583934
ஜெகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783242847
ஜெயதாசன்(பெறாமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +493097989091
யாதவராயன் — இலங்கை
தொலைபேசி: +94243247445
யாழி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776555630

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu