திரு கந்தசாமி கிருபாகரன்(கிருபா) – மரண அறிவித்தல்
kirbakaranதிரு கந்தசாமி கிருபாகரன்(கிருபா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 மார்ச் 1964 — இறப்பு : 28 மே 2015
\
யாழ். கோப்பாய் வடக்கு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கிருபாகரன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், புவனேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

புருசோத், காலஞ்சென்ற சஞ்ஜயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகாம்பிகை, பிரபாகரன்(சுவிஸ்), கருணாகரன், காலஞ்சென்றவர்களான மினாம்பிகை, சிறிதரன், மற்றும் லதாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரி, ஜெந்தினி(பிரான்ஸ்), கஜேந்திரன்(பிரான்ஸ்), துஷந்தினி(பிரான்ஸ்), கஜவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சாந்தினி(மனைவி), புருசோத்(மகன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/06/2015, 09:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Sozialer Bestattungsdienst GmbH, Weinsberger Straße 47, 74072 Heilbronn, Germany
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/06/2015, 01:00 பி.ப
முகவரி: Sozialer Bestattungsdienst GmbH, Weinsberger Straße 47, 74072 Heilbronn, Germany
தொடர்புகளுக்கு
சாந்தினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775785568
பிரபு(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764469270
கருணா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776013573
லதா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763833612
புவனம்(மாமி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33752281942

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu