திரு செல்லத்துரை குலேந்திரன்(இந்திரன்) – மரண அறிவித்தல்
kulendiranதிரு செல்லத்துரை குலேந்திரன்(இந்திரன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 யூலை 1970 — இறப்பு : 28 மே 2015

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Neuchâtel, Sarnen, Kerns ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குலேந்திரன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

ஜதீர்த்தனா(கீர்த்தி- ரஷ்யா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிறேமகாந்தி(ஜெர்மனி), செல்வராணி(சுவிஸ்), உதயராணி(உதயா- சுவிஸ்), ரவீந்திரன்(ரவி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயில்வாகனம்(ஜெர்மனி), பத்மநாதன்(பத்தர்- சுவிஸ்), ஜெயரூபன்(அசோக்- சுவிஸ்), சுரேசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சிகா, மிலுசிகா(ஜெர்மனி), செளமியா, பிரவீனா, அனோஜன், ஜெனுசன், பபியாணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

அக்சயா, அபினயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயில்வாகனம் பிறேமகாந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +49244580043
பத்மநாதன் செல்வராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412401509
செல்லிடப்பேசி: +41788516062
அசோ உதயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41718451269
செல்லிடப்பேசி: +41764997306
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779184414

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu