திருமதி ருக்மணி சீவரத்தினம் – மரண அறிவித்தல்
rukmaniதிருமதி ருக்மணி சீவரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 ஏப்ரல் 1927 — இறப்பு : 30 மே 2015

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கச்சேரியை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி சீவரத்தினம் அவர்கள் 30-05-2015 சனிக்கிழமை அன்று ஒஸ்லோவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை சீவரத்தினம்(சீவரத்தினம் கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(இத்தாலி), இரகுநாதன்(நோர்வே), சவுந்தரநாதன்(ரவி- நோர்வே), ஏகலநாதன்(நந்தன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரையப்பா(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, நல்லம்மா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகதாசன்(இத்தாலி), சுகிர்தலட்சுமி(சுகிர்தா- நோர்வே), தேன்மதி(நோர்வே), ஜெகதீஸ்வரி(லலி- நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகரத்தினம், மற்றும் இரத்தினசோதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷன்(இத்தாலி), றாம்ஷன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜனுசா(நோர்வே), அக்சகன்(நோர்வே), சஜிதா(நோர்வே), மிதுஷன்(நோர்வே), அபிநாஸ்(நோர்வே), சிராம்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/06/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Vestre Gravlund Kapell, Sørkedalsveien 66, 0369 Oslo, Norway
தொடர்புகளுக்கு
இரகுநாதன் — நோர்வே
தொலைபேசி: +4722307973
செல்லிடப்பேசி: +4747308695
ரவி — நோர்வே
தொலைபேசி: +4767409222
செல்லிடப்பேசி: +4790750004
நந்தன் — நோர்வே
தொலைபேசி: +4732854111
செல்லிடப்பேசி: +4745020287

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu