திரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல்
ratnasingamதிரு வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்(சிங்கன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஏப்ரல் 1960 — இறப்பு : 28 மே 2015

வவுனியா பாவற்குளம் 1ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசிங்கம், அழகேஸ்வரி(கோழியகுளம், ஓமந்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சிதகுமாரி(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலினி, தமிழினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி, சாரதா, பத்மா, பஞ்சரத்னம், தேவி, திரவி, லலி, சந்திரன், அமுதன், மகேந்திரன், கணேஸ், காலஞ்சென்ற லிங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளங்கோ(கண்ணன்), அனுசுயா, சுதர்சன், சுபாஜினி, சஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/06/2015, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Golders Green Crematorium, Hoop Lane, London NW11 7NL, United Kingdom
தொடர்புகளுக்கு
றஞ்சி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442031149095
இளங்கோ(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949032057

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu