திரு ஞானப்பிரகாசம் அம்பிகைபாகன் – மரண அறிவித்தல்
ampikapakanதிரு ஞானப்பிரகாசம் அம்பிகைபாகன் – மரண அறிவித்தல்

(Retired T.A Irrigation Department, KUBA Builders Pvt. Ltd, Sonado Pvt. Ltd- உரிமையாளர்)

தோற்றம் : 20 யூன் 1948 — மறைவு : 31 மே 2015

யாழ். காரைநகர் பெரியமணலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு வாழைச்சேனை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் அம்பிகைபாகன் அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(பரியாரியார்) பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுங்கவரி அதிகாரி- சிங்கப்பூர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜானி, தாருகாஷன், ஷாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அரசரட்ணம் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹாரினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 23,
ஸ்கெல்டன் கார்டின்ஸ்,
கொழும்பு- 05.

தகவல்
மனைவி, மக்கள், மருமகன்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112587288

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu