திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்
lakshmipillaiதிருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்

இறப்பு : 30 மே 2015

யாழ். தெல்லிப்பழை கிழக்கு குருந்தான்கொடையைப் பிறப்பிடமாகவும், யானைக்குட்டி லேன் தலமன்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்கள் 30-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நாகத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வவடிகாம்பிகை ராணி(லண்டன்), சுசீலாதேவி(கனடா), சந்திரசேகரன்(லங்கா சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்), கருணாகரன்(லங்கா சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்), ஜெயலலிதா, ஜெயக்குமார்(பட்டு- ஜெர்மனி), மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகலிங்கம்(லண்டன்), தம்பிரத்தினம்(கனடா), இராசநந்தினி, காலஞ்சென்ற விஜியகுமாரி, சிவகுமார், தயாழினி(ஜெர்மனி), விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, நடராசா, ஆறுமுகம், சபாபதி, காலஞ்சென்ற சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, அழகம்மா, அன்னலட்சுமி, சந்திரபூபதி, சின்னம்மா(பூபதி), காலஞ்சென்றவர்களான இரத்தினம், முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

ஜெசிந்தா, காலஞ்சென்ற சயந்தன்(செல்வா), துசியந்தி(ஜெர்மனி), தர்சினி, தட்சா, பவி, சுரேன்(கனடா), கருண்யா, கயா, சதீஸ்கா, திஷானா, லிஷானா, தீபக் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அனுஷா, யனிபா, கார்த்தி, சிந்து(மலேசியா), சுகன்யா(கனடா), வருட்சன்(மலேசியா), அஸ்வின், அஸ்மிதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அனோஷன்(மலேசியா), ரேகா, அனோசி, விதூஷன், சாருஜன், யதூசன், வாகீசன்(ஜெர்மனி), ஆரணி, ஆருரன்(கனடா), நிஷானா, சகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தலமன்கலட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வவடிகாம்பிகை ராணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447728296974
சுசீலாதேவி(மகள்) — கனடா
தொலைபேசி: +14167420783
சந்திரசேகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776575737
கருணாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755510477
ஜெயலலிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771268822
ஜெயக்குமார்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +494171667047
மல்லிகாதேவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779495026

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu