திரு ஆறுமுகம் நாராயனப்பிள்ளை – மரண அறிவித்தல்
aarumugamதிரு ஆறுமுகம் நாராயனப்பிள்ளை – மரண அறிவித்தல்

மலர்வு : 1 சனவரி 1938 — உதிர்வு : 31 மே 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாராயனப்பிள்ளை அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னபொன்னன் தம்பதிகளின் அன்பு மகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், கிருபாகரன், பிரபாகரன், தயாபரன், சுசிகலா, சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜினி, வனஜா, சந்திரவதனி, சைமன் வோல்டன், காண்டிபன், கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜக்சலா, தாட்சாயினி, அனுசிகன், ராஜூசன், லக்‌ஷன், நனீதா, நர்னீகா, சுவர்னா, சரண்யா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

மேலும் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்பின் திருவுருவாய் பண்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் உறைவிடமாய் குடும்பத்தின்
ஒளிவிளக்காய் திகழ்ந்து எமக்காய் வாழ்ந்து
இறைவனடி சேர்ந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு என்றும் அகலாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 259/19,
Pallachenawatta,
Dalupotha,
Negombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951302869
பிரபாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793783554
தயாபரன்(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919003164389
காண்டிபன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94771450577
செல்லிடப்பேசி: +94770194161
கருணாகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771923450

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu