திரு கந்தையா சிவராஜா(துரை) – மரண அறிவித்தல்




sivarajaதிரு கந்தையா சிவராஜா(துரை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 யூலை 1948 — இறப்பு : 31 மே 2015

யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவராஜா அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புதுரை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவநேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தினி, ஷாமினி, சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஐயாதுரை, கனகரட்னம்(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), தவேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), சந்திரசேகரன்(இலங்கை), குணசேகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுபாலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்தோஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபன்(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442087694228
ராசா(மச்சான்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448626590
கீதா(மச்சாள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412407581
ரகுபாலன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610736558
பிருந்தினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627563528
சேந்தன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612583968

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu