திரு கைலாயபிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்
thirunavukarasuதிரு கைலாயபிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

(தேனீர்க்கடை டிப்போச் சந்தி)

பிறப்பு : 30 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 31 மே 2015

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 3ம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைலாயபிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், ஏரம்பமூர்த்தி(இலங்கை), சந்திரமதி(இலங்கை), சோதிமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தங்கமலர், ஜெகதீஸ்வரன், கனகராசா, மற்றும் திருஞானசம்பந்தர்(லண்டன்- சிறி TTS Motors) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், மற்றும் குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபதினி, சுலோஜினி, சொக்கலிங்கம், தவராசா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணம்மா, லீலாவதி, புஸ்பராணி, மார்க்கண்டு, ஐயம்பிள்ளை, ராமலிங்கம், கனகம்மா, நல்லம்மா, சிவகாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், குகனேஸ்வரன், காலஞ்சென்ற கலாஜினி, பிரபாஜினி(பிரான்ஸ்), விந்துஜா, தேவஜன், மதுஷாயினி, சுபாஜினி, டிலானி(சுவிஸ்), தனுஷன், அனுஷன், கலாஜினி, காலஞ்சென்ற மயூரன், கஜன், தரணி, அனுஷியா, நிருஷியா, தியான்(லண்டன்), தனுஷன்(லண்டன்), கெளசிகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

துளசிகன், கன்சிகா, தெய்வீகன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 72/3,
திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
123
தொடர்புகளுக்கு
சிறி(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084237728
செல்லிடப்பேசி: +447737133878
சிறி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771374557
மதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779401691
மூர்த்தி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778105563
தங்கா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772828515
குணம்(தம்பி) — இலங்கை
தொலைபேசி: +94215683072

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu