திரு சிவகுரு கந்தையா – மரண அறிவித்தல்
sivakuru திரு சிவகுரு கந்தையா – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 டிசெம்பர் 1927 — மறைவு : 29 மே 2015

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு கந்தையா அவர்கள் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜலக்‌ஷ்மி(சுவிஸ்), சிவபாலன்(ஜெர்மனி), காலஞ்சென்ற கோபாலன், பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி(ஜெர்மனி), ரேணுகா(பிரான்ஸ்), ராஜா விக்னராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருணாசலம்(கிராம்புவில்- சாவகச்சேரி), காலஞ்சென்ற பேரம்பலம், காமாட்சி(மீசாலை), நவரட்னம் தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருந்தன், பிரியந்தி, பிரவீன், பிரனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
No. 47
Rue Guiglionda de,
Sainte-Agathe,
06300 Nice,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 03/06/2015, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chemin du Souvenir, 06730 Saint-André-de-la-Roche, France.
தகனம்
திகதி: புதன்கிழமை 03/06/2015, 05:00 பி.ப
முகவரி: Crématorium De Nice Côte-d’Azur, Vallon du Roguez – RD 6202, 06670 Colomars, France.
தொடர்புகளுக்கு
ராஜா விக்கி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344232949
செல்லிடப்பேசி: +41792700238
சிவபாலன் — ஜெர்மனி
தொலைபேசி: +491792963752
பிரபாகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665360863

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu