திரு செல்லமுத்து விஜயரத்தினம் – மரண அறிவித்தல்
sellamuthuதிரு செல்லமுத்து விஜயரத்தினம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 மே 1921 — மறைவு : 28 மே 2015

யாழ். பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லமுத்து விஜயரத்தினம் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கமணி(கனடா), இராசமணி(இலங்கை), இரட்னேஸ்வரி(இலங்கை), தவநேசன்(கனடா), கணேசரட்ணம்(பிரான்ஸ்), சந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான சிவநேசன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இரத்தினசிங்கம், நாகராசா, விஸ்வலிங்கம், முத்துச்சாமி மற்றும் கதிர்த்தம்பி, இரத்தினபூபதி, இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், பாலசிங்கம், விநாயகமூர்த்தி, இன்பமலர், இந்திராணி, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரத்தினம், லிங்கேஸ்வரி, இலட்சுமி, மொனிக்கா மாலதி, பாலாதேவி, ராணி, துரைச்சாமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ், சுதா, சுகந்தி, சுவர்ணா, கீதாஜினி, நிரஞ்ஜினி, சைலஜா, சாருஜா, கவிஸ்ருதி, அமிர்ஷன், கவின்சன், வினுசன், சுதர்சன், கனுசன், விஷ்னுகா, கனுசிகா, ஷகான் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,

சகனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/06/2015, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 03/06/2015, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd Toronto, ON M4L 1S7, Canada.
தொடர்புகளுக்கு
பாலா(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162678474
தவநேசன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167571697
கணேஸ்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148067325
சுரேஸ்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476809609
கீதா(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி: +16479077423

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu