திரு சின்னர் கந்தையா – மரண அறிவித்தல்
sinnarதிரு சின்னர் கந்தையா – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 யூலை 1917 — இறப்பு : 29 மே 2015

யாழ். பளை சோறன்பற்றைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணி, தம்பகாமம், மல்லாவி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் கந்தையா அவர்கள் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர், செல்லாச்சி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லாச்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்- பளை), சரஸ்வதி, சபாரட்ணம், சிவஞானம்(நோர்வே), அன்னபூரணம்(ஜெர்மனி), புவனேஸ்வரி, பரமசிங்கம், செல்வதி(நோர்வே), மனோகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஸ்பஞானதேவி, தேவராசப்பிள்ளை, பொன்னம்மா, அலிஸ் ஜெயராணி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தங்கராசா, மற்றும் மோகனாம்பிகை, திருஞானசம்பந்தர், தவமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயஸ்ரீ, தவகனேஸ், மயூரன், தட்சாயினி, காலஞ்சென்ற மயூரேசன், மயூரதன், பார்த்தீபன், காயத்திரி, கஸ்தூரி, கயல்விழி, காண்டீபன், கல்யாணி, கெளசல்யா, கெளதமன், தர்சினி, அன்சுமன், கஜேந்தினி, அரவிந்தன், அசோதணன், ஜேமிஸ் றொசான், புலனலோஜி, காலஞ்சென்ற மைதிலி, சுகந்தினி, நிசாந்தினி, அனந்தினி, காலஞ்சென்ற கஜனி, நிலானி, நிதர்சன், நிறோஜினி, ஆரணி, மகீரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பங்கஜன், டக்சிகா, வர்ணவி, பாணுயன், ஜெயன், ஜெசுரன், அனோஜா, அபினஜா, ஆகாஸ், மதுசன், அட்சயா, அஸ்நாத், பிரணவி, தேவகி, வருண், வைதேகி, நிலவன், மாதங்கி, ஹரி, கஜானா, அபிசா, ஆகிஸ், ரட்சயன், ஜாதவன், வர்ஷன், கஜிதன், கஜீனா, அக்‌ஷயா, கஜனி, சத்தியன், தேனுகா, டியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
செல்வதி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4799007871
மனோகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775086430
பரமசிங்கம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770828903

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu