திருமதி செல்லம்மா கதிரவேலு – மரண அறிவித்தல்
sellammaதிருமதி செல்லம்மா கதிரவேலு – மரண அறிவித்தல்

மண்ணில் : 18 மே 1927 — விண்ணில் : 28 மே 2015

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கதிரவேலு அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலேஸ்வரி, மற்றும் புவனேஸ்வரி, நாராயணப்பிள்ளை, கோபாலபிள்ளை, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை, சாந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சிவலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வடிவேலு, மாலினி, சாரதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேதீஸ்(இலங்கை), சதீஸ், முகுந்தன்(பிரான்ஸ்), யோகநாதன், சிவரூபி, நிரூபன்(இலங்கை), கோபி சோபிதா, சிந்துஜன்(பிரான்ஸ்), சிவராம் லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கோபாலபிள்ளை(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கோபாலபிள்ளை — பிரான்ஸ்
தொலைபேசி: +33950413367
செல்லிடப்பேசி: +33610873438
நடேசபிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94770711476
சசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652480074
முகுந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781440780
ரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770789981

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu