திருமதி ராணி புஸ்பராஜன் – மரண அறிவித்தல்
raniதிருமதி ராணி புஸ்பராஜன் – மரண அறிவித்தல்

(மின்னி, உரிமையாளர்- Aarusha Cake House, GTA Square Mall)

மண்ணில் : 31 யூலை 1976 — விண்ணில் : 28 மே 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராணி புஸ்பராஜன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாறுக்டீன்(சர்தார்), மகிழேஸ்வரி தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,

புஸ்பராஜா மயில்வாகனம்(Ampal Store- பண்டத்தரிப்பு) அவர்களின் ஆசைமிகு மனைவியும்,

அபிசரண், ஆருஸா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாசல், றோசான், ரிஸ்வான் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/05/2015, 07:30 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Jame Abu Bakr Siddique Masjid, 2665 Lawrence Ave E, Scarborough, ON M1P 2S2, Canada.
கிரியை
திகதி: சனிக்கிழமை 30/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Jame Abu Bakr Siddique Masjid, 2665 Lawrence Ave E, Scarborough, ON M1P 2S2, Canada.
தொடர்புகளுக்கு
புஸ்பராஜன்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168847347
ரிஸ்வான்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166050109

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu