திருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்
pushbaraniதிருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 மார்ச் 1947 — விண்ணில் : 28 மே 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், அச்சுவேலி தென்மூலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜேசுதாசன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராசா, றோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஜோசப், எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன்(அன்ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெறாட்(பிரித்தானியா), தர்சினி(கனடா), ஜோன்சன்(கனடா), ஜெறினாலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியமலர்(கனடா), செல்வராணி(கனடா), அன்ரன்(கனடா), றஞ்சி(இலங்கை), இந்திரா(இலங்கை), றோகினி(இலங்கை), ஜேசு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமணி(பிரித்தானியா), சந்திரன்(கனடா), செல்வி(கனடா), சுரேன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிலூசா, லேனாட், டொபோறா, ஜோசுவா, அன்பன், கவின், எல்வின், அபிசா, அஸ்மிதா, அக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 03-06-2015 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
31 Sheppard Way,
Portslade,
BN41 2JD Brighton,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெறாட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411412726
ஜோன்சன் — கனடா
செல்லிடப்பேசி: +19055912792
தர்சினி — கனடா
செல்லிடப்பேசி: +17804886342
சுரேன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903386954
றஞ்சி — இலங்கை
தொலைபேசி: +94212058658

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu