திருமதி அன்னலட்சுமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்




annalakshmiதிருமதி அன்னலட்சுமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்ப்பாணம், Africa)

பிறப்பு : 18 மே 1929 — இறப்பு : 26 மே 2015

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி(முதலியார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமரசேகரன்(சியரா லியோன்), சந்திரசேகரன்(லண்டன்), ரோகினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ராசரட்ணம், மற்றும் ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான மணி, கணேஸ், வாமன், மற்றும் சீத்தா, காலஞ்சென்ற ஞானி, சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்மிளா(சியரா லியோன்), ஜோஸ்பின்(லண்டன்), சுகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெமெய்ன், ஷாலின், சுஜீவன், சூரியா, லவன், சச்சின், சங்கவி, ஆனந்த், பாரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/06/2015, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: J A Massey & Sons Funeral Parlour, 142 Station Rd, London HA1 2RH, United Kingdom
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/06/2015, 01:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: J A Massey & Sons Funeral Parlour, 142 Station Rd, London HA1 2RH., United Kingdom
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/06/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: J A Massey & Sons Funeral Directors, 142 Station Rd, London HA1 2RH, United Kingdom
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/06/2015, 03:00 பி.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Ln, London NW11 7NL, United Kingdom
தொடர்புகளுக்கு
ரோகினி சுகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985249801

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu