திருமதி தங்கரெத்தினம் இரவீந்திரன்(பேபி) – மரண அறிவித்தல்




thangaratnamதிருமதி தங்கரெத்தினம் இரவீந்திரன்(பேபி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 நவம்பர் 1938 — மறைவு : 28 மே 2015

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் இரவீந்திரன் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானபோதம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரவீந்திரன்(ஸ்ரீ பார்வதி அச்சக உரிமையாளர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கணேஸ்(றமேஷ்), ரதிகா(ரதி), சசிகா(சசி), சதீஷ், சுகன்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தனலெட்சுமி, நாகலோசனிஅம்மா(துரை), மகாலெட்சுமி(சின்னன்), பரமநாதன், காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா, இராசம்மா, இராசதுரை, நடராஜா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகா, பிரதாபன்(கண்ணன்), சிவகுமார்(சிவா), ஜெயகிறிஸ்ரி(ரவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமணி, மனோகரன், காலஞ்சென்றவர்களான சோமபாலன், விசுவலிங்கம், மற்றும் சண்முகராஜா(சந்திரா), நாகலிங்கம், வரதாம்பிகை(சந்திரா), ஆன், பிறேமலதா(லதா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதானந்தன்(போஸ்) அவர்களின் அன்புச் சகலியும்,

சைரன், தர்ஷனா, வர்ஷனா, திலிப்பிரபா, தினேஸ்பிரபா, துஷ்யந்பிரபா, பிரவீணா, சகானா, கீதனா, நிவேதன், டான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/05/2015, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Asian Funeral Service, 198 Ealing Road, Alperton, HA0 4QG, United Kingdom
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/05/2015, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Asian Funeral Service, 198 Ealing Road, Alperton, HA0 4QG, United Kingdom
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 10:30 மு.ப
முகவரி: West London Crematorium, Kensal Green Cemetery, Harrow Road, London, W10 4RA, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 11:30 மு.ப
முகவரி: West London Crematorium, Kensal Green Cemetery, Harrow Road, London, W10 4RA, United Kingdom
தொடர்புகளுக்கு
கணேஸ் — நோர்வே
தொலைபேசி: +4767411028
செல்லிடப்பேசி: +4741851123
றதிகா — நோர்வே
தொலைபேசி: +4766789596
செல்லிடப்பேசி: +4741489929
சசிகா — கனடா
தொலைபேசி: +19054726321
சதீஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825751175
சுகன்யா — பிரித்தானியா
தொலைபேசி: +442088415640
செல்லிடப்பேசி: +447958521614
கோபிநாத்(போஸ்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940795145

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu