திரு சுப்பிரமணியம் வைரமுத்து(விதானையார்) – மரண அறிவித்தல்
vairamuththuதிரு சுப்பிரமணியம் வைரமுத்து(விதானையார்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 2 மார்ச் 1923 — மறைவு : 21 மே 2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை தென்னைமரவாடி, தொண்டமானாறு காட்டுப்புலம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வைரமுத்து அவர்கள் 21-05-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், தண்டேல் சுப்பிரமணியம் அன்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து(விதானையார்), தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிதம்பரநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமார்(விஜயன்- மாஸ்டர்), விஜயசிவாஜி(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), விஜயநாயகம்(ராசு- கனடா), விஜயகுமாரி(விஜி- லண்டன்), விஜயராஜா(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, சீதாலட்சுமி, காலஞ்சென்ற ராசலட்சுமி, அழகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலாயுதம், மயில்வாகனம், காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாவதி(பவுன்), சசிதேவி, தேவராணி, வரதராஜன், செல்வி(கலா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகன்மோகன்(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஜெகப்பிரதாபன்(லண்டன்), ஜெயதீபா(இந்தியா), ஜெகப்பிரகாஷ்(ஐக்கிய அமெரிக்கா), அனுசயா(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), நிசாந்தி(கனடா), ராகுலன்(லண்டன்), அபிநயா(லண்டன்), ஆரபி(லண்டன்), பிரகவி(லண்டன்), சரணி(லண்டன்), காவ்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மயூரி(லண்டன்), விஷ்ணு(லண்டன்), திவ்யன்(லண்டன்), தருண்(லண்டன்), தன்யா(லண்டன்), தியானா(லண்டன்), திவேனா(லண்டன்), அர்ச்சனா(இந்தியா), அபிநயா(இந்தியா), அஜந்த்(இந்தியா), அர்ஜீனா(ஐக்கிய அமெரிக்கா), வினோஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 03/06/2015, 12:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey SM4 6BF, United Kingdom
தகனம்
திகதி: புதன்கிழமை 03/06/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Cemetery, Garth Road, Morden SM4 4JX, United Kingdom
தொடர்புகளுக்கு
விஜயகுமார்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +14044473539
விஜயசிவாஜி(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296883003
விஜயநாயகம்(மகன்) — கனடா
தொலைபேசி: +16476078542
விஜயகுமாரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447919917229
விஜயராஜா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904057711
ஜெகன்மோகன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447775801875
ஜெகப்பிரதாபன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447581578473

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu