திரு கனகரெட்ணம் குலேந்திரன் – மரண அறிவித்தல்
தோற்றம் : 6 மார்ச் 1954 — மறைவு : 19 மே 2015
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் குலேந்திரன் அவர்கள் 19-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம், மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமினி(லண்டன்), பிரசாத், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார்(வவுனியா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், திரெளபதி, மற்றும் லவதாஸ்(சுவிஸ்), சுந்தராம்பாள்(சுதா- கனடா), கந்தராஜா(வவுனியா), வசந்தமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திலகநாதன், கைலாசநாயகி, காலஞ்சென்ற தம்பிராசா, தவராசா, சரசு, புவனேஸ்வரி, ராசகுமாரன், காலஞ்சென்ற கனகலிங்கம், காலஞ்சென்ற ஜெயலெட்சுமி, குணரெட்ணம், இந்திராணி, சாந்தகுமாரி, கோணேஸ்வரி, பிரேமகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபானந்தன், விஜயராஜா, காலஞ்சென்ற வெற்றிவேல்பிள்ளை, யோகசுந்தரம், சிவாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலாம்பிகை, தனலெட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பூஜா, பிரீத்தா, பிரதிக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 26/05/2015, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Evangelischer Friedhof Voerde, Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 26/05/2015, 03:30 பி.ப
முகவரி: Evangelischer Friedhof Voerde, Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany
தொடர்புகளுக்கு
தேவி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492332551648
பிரசன்னா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917695522257
லவன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333353633
சுதா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16477054463