திருமதி சிவசம்பு பொன்னம்மா(பொன்னு) – மரண அறிவித்தல்




pannammaதிருமதி சிவசம்பு பொன்னம்மா(பொன்னு) – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 ஓகஸ்ட் 1932 — விண்ணில் : 19 மே 2015

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lohmar ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு பொன்னம்மா அவர்கள் 19-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்புத் துணைவியும்,

பாலச்சந்திரன்(ஜெர்மனி), விஜயகுமார்(ஜெர்மனி), நந்தகுமாரன்(ஜெர்மனி), சுசிகுமார்(பிரான்ஸ்), மைதிலி(சுவிஸ்), மஞ்சுளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், மற்றும் பாக்கியம், செல்வராணி(செல்லம்), புவனேஸ்வரி, வையந்திமாலா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினி(ஜெர்மனி), நந்தினி(ஜெர்மனி), நளினி(ஜெர்மனி), முகுந்தினி(பிரான்ஸ்), வரதன்(சுவிஸ்), சுரேஷ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, பிரதீபன், பிரசாத், லக்சியா, விஜிதன், நிஷாந், நிருஷாந், நிலானி, திவ்யன், தீத்திகன், தேவகா, ஜெனுசன், ஜதுஷிகா, ஸ்வேதா, சுஜிதா, சுருதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பவன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 27/05/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kirchstraße 22, 53797 Lohmar, Germany
தொடர்புகளுக்கு
சந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491634885685
விஜயன் — ஜெர்மனி
தொலைபேசி: +492246300781
நந்தன் — ஜெர்மனி
தொலைபேசி: +4922466700
செல்லிடப்பேசி: +491637952647
சுசி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143098548
செல்லிடப்பேசி: +33771279640
சுசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651513258
வரதன் மைதிலி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326820243
செல்லிடப்பேசி: +41788070629
சுரேஷ் மஞ்சுளா — ஜெர்மனி
தொலைபேசி: +492283867520
செல்லிடப்பேசி: +491786930613

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu