திருமதி சிவபாக்கியம் முருகுப்பிள்ளை – மரண அறிவித்தல்




sivapakkiyamதிருமதி சிவபாக்கியம் முருகுப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 ஓகஸ்ட் 1946 — மறைவு : 20 மே 2015

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் முருகுப்பிள்ளை அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னம்பலம் பதன்செல்வி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- புதுக்குடியிருப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன்(லண்டன்), அருள்நேசன்(கனடா), பார்த்தீபன்(பிள்ளையார் காட்வெயர் கடை- புதுக்குடியிருப்பு), பிரதாபன்(கனடா), கலைமகள்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாவதி, செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இராசரத்தினம், சரஸ்வதி, பேரின்பநாயகம்(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்- முல்லைத்தீவு), இராமநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- புதுக்குடியிருப்பு), இராசலட்சுமி, சுந்தரமூர்த்தி(லண்டன்), தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஷ்பமாலா(லண்டன்), ரனித்தா(கனடா), ஜெயந்தி(இலங்கை), கௌசிகா(கனடா), ராஜசீலன்(மருத்துவர்- பொதுநல வைத்தியசாலை, கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷாரா, மேனுஷன், கீர்த்தீஷ், லக்‌ஷா, கிருத்திகா, சுஜாஷ், அஜீஸ், கோபீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2015 வியாழக்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவநேசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086987993
நேசன் — கனடா
தொலைபேசி: +14169086222
தீபன் — இலங்கை
தொலைபேசி: +94770648951
செல்லிடப்பேசி: +94766097669
தாபன் — கனடா
செல்லிடப்பேசி: +16479219631
கலைமகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771104816

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu